பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைகிறது: ஆய்வில் தகவல்

Everything we know about Mario Strikers: Battle League | Digital Trends
Everything we know about Mario Strikers: Battle League | Digital Trends
May 12, 2022
Las Vegas Hotel Shocks Every Employee With a Surprise ,000 Check: ‘We Are Incredibly Proud’
Las Vegas Hotel Shocks Every Employee With a Surprise $5,000 Check: ‘We Are Incredibly Proud’
May 12, 2022


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைகிறது: ஆய்வில் தகவல்

புதுடில்லி-கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

latest tamil news

பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக, ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 6.37 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், பெண்கள் கருவுறும் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கருவுறுவது பெருமளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

latest tamil news

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி பெண்கள் தங்கள் பணிகளில் இருந்து விலகி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘இந்நிலை தொடர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அடுத்த 20 ஆண்டுகளில் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி அடையும்’ என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published.